வாழ்க தூய தொன்போஸ்கோ வாழிய வாழ்கவே

bookmark

வாழ்க தூய தொன்போஸ்கோ வாழிய வாழ்கவே
வாழ்வின் வழியைக் காட்டி வானகம் சேர்ப்பாயே (2)

1. இறை அழைப்பினை ஏற்று இந்த உலகினிலே
இறை வார்த்தையின் வழியில்
எந்நாளும் எப்போதும் இப்பாரினில் வாலிபர்
வாழ்ந்திட உழைத்தீரே

2. இருள் சூழ்ந்திடும் உலகில் அருள் ஒளியெனவே
புது நம்பிக்கை நிலவாய்
எல்லோர்க்கும் எந்நாளும் அன்போடெம்மை ஈந்தாய்
தொன் போஸ்கோ வாழியவே
¾க்ஷீனசிவீஅகூஅ