லாங் டூர்
"ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க..."
"எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க..."
"என்ன கொடும சார் இது?...."
"காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......."
"சீனாவுல தான் பிறந்தது....."
"ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY."
அப்பா: நேத்து ராத்திரி பரீட்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
"கல்யாணமாகி அஞ்சு வருசத்தில ஒரு லாங் டூர் கூப்பிட்டுப் போகணும்னு சொன்னே.. அதான் ராஜஸ்தான் பாலைவனத்துக்குக் கூப்பிட்டு வந்திருக்கேன்."
"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால என் வாழ்க்கையே பாலைவனமாயிடுச்சே... இதுல இந்தப் பாலைவனம் வேறயா?..."
