ராப்பிச்சை
"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்."
"அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு."
"அந்த ராப்பிச்சை உங்களுக்கு ஏன் பணம் கொடுத்துட்டுப் போறான்?"
"மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம் கொடுத்துட்டு போறான்."
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
"கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?"
"கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!"
"எங்க தெருவுல பிச்சைக்காரங்களே இல்லாததுக்கு காரணம் என் மனைவிதான்...!"
"ம்ஹும் அவ சமைச்ச சாப்பாட்ட போட்டே அனுப்பிட்டா..."
