மாலை அணிவதற்கு முன் ஜபிக்க வேண்டிய மந்திரம்
1. ஞான முத்திரை, சாஸ்த்ரு முத்திரை குரு முத்ரம் நமாம்யஹம்
2. வன முத்ரம் சுத்த முத்ரம் ருத்ர முத்ரம்நமாம்யஹம்
3. சாந்த முத்ரம் சத்ய முத்ரம் வரத முத்ரம்நமாம்யஹம்
4. ஷபர்யாஸ்ரம சத்யேன முத்ரம் யதுதா சேதபிமே
5. குரு க்ஷிண்யா பூர்வம் தஸ்ய நுக்ரஹா கரீன்
6. சரணகதா முத்ராக்யம் த்வான் முத்ரம் தாராய யஹம்
7. சின் முத்ரம் கேசரி முத்ரம் பத்ரா முத்ரம் நாமம் யஹம்
8. ஷபர்யாச முத்ராயை நமஸ்துப்யம் நமோ நமஹ
