பெத்தலையில் வந்துதித்த எங்கள் இயேசு ராஜாவை

bookmark

கொட்டிலினில் முன்னிட்டியில் தவழும் எங்கள் தேவனை (2)
பாக்கள் பாடி வாழ்த்துவோம் நடனமாடிப் போற்றுவோம் -2

1. வானதூதர் அறிவித்தார் மாபெரும் நற்செய்தியை - 2
இடையர்கள் வந்தனரே அவரைப் பணிந்து கொண்டனரே -2
வாருங்களே அவரைப் பாடுங்களே - 2

2. விண்ணில் தோன்றும் நட்சத்திரம்
மூன்று ஞானியர் கண்டனரே (2)
நீண்ட தூரம் வந்தனரே புதிய வாழ்வைக் கண்டனரே -2
வாருங்களே அவரை பாடுங்களே - 2