புள்ளி மான்

புள்ளி மான்

bookmark

புள்ளி மான்

இது ஆண்டுக்கு ஒரு முறை கொம்பினைஉதிர்க்கும். முதல் ஆண்டில் கிளை இல்லாமல் இருக்கும். பிறகு ஆண்டுதோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும். மானின் வயது அதிகமாகும்போது கிளைகளும் அதிகமாகும்.

மணிக்குச் சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை.