புது நாளாம் புனித நாளாம் ஏஹல்ல்ஹ் இட்ழ்ண்ள்ற்ம்ஹள்

bookmark

திருநாளாம் பிறந்தநாளாம் ஆநசசல ஊhசளைவஅயள (2)
இனி கவலைகள் ஏதும் இல்லை
மனக்கலக்கமும் தேவையில்லை (2)

1. ஆயிரம் ஆண்டுகளாய்க் காத்திட வைத்ததும் ஏனோ
கவலைகள் களைந்திடத் தானோ (2)
பாதை தேடி அலைந்தோம் உம் பாதம் வந்து அமர்ந்தோம் (2)
வாழ்வும் வழியுமானாய்

2. அமைதியின் அருளுருவாய் எம் இதயங்கள் நுழைந்தாய் ஏனோ
மன நிம்மதி வழங்கிடத்தானோ (2)
நீ பிறந்த மண்ணின் வாசம் எங்கள் மனதில் என்றும் வீசும் (2)
என்றும் யாவுமானாய்