பிரம்ம கமலம் மலர்

பிரம்ம கமலம் மலர்

bookmark

 

பிரம்ம கமலம் மலர்

ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் பூக்கும்.

நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும்.

இந்த பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போலவே இருக்கும்.

இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது.