பிரபல கலாசாரத்தில்

bookmark

  • கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பவபூதி எனும் சமஸ்கிருத மொழி அறிஞர், இராமாயணத்தின் இறுதிப் பகுதியான உத்தர காண்ட வரலாற்றை உத்தரராமசரிதம் என்ற பெயரில் சமஸ்கிருத நாடகத்தை இயற்றியுள்ளார். 
  • ஒட்டக்கூத்தர் தமிழ் மொழியில் உத்தர காண்டம் எழுதியுள்ளார். 
  • உத்தர காண்டத்தில் கூறப்படும் செய்திகள் லவ குசா திரைப்படத்தில் காட்டப்படுகிறது.