பாவிகளுக்கு அடைக்கலமே

bookmark

 பாவிகளுக்கு அடைக்கலமே
நாங்கள் உடல் உள்ள நலம் பெற வேண்டிக்கொள்ளும்

மரியாயின் மாசற்ற இருதயமே
எங்களில் அன்பு அமைதி மகிழ்சி நிலவ வேண்டிக்கொள்ளும்

மரியாயின் மாசற்ற இருதயமே
இந்தியாவுக்காக வேண்டிக்கொள்ளும்