பறவை

பறவை

bookmark

(அ) பறப்பதைவிட இருப்பது மேல்.

(ஆ) புதரில் இருக்கும் இரு பறவைக்கு கையில் ஒரு பறவை மேல்.

அதிகாலை எழுபவள் அதிலாபம் பெறுவாள்.

ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தல்.

இனம் இனத்தோடு சேரும்.

கூவும் இசையால் பறவையை அறி கொடுக்கும் வாக்கால் மனிதனை அறி .

அழகிய இறக்கைகள் படைக்கும் அற்புதப் பறவைகளை.