நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல

நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல

bookmark

நாம் அறிந்த விளக்கம் :

கிணறே நேற்றுதான் வெட்டியது, அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம். இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :
சமீபத்தில் தெரிந்து கொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவருக்காக கூறுவது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.