நல்ல நூலால் தைப்பதுதானே
கிராமத்து நோயாளி ஒருவன் ஆப்ரேசன் செய்து கொண்டு எழுந்து நடப்பதைக் கண்ட நர்சு, "இப்படி எல்லாம் நடந்தால் தையல் பிரிஞ்சுடும்னு தெரியாதா?" என்று கோபத்துடன் கேட்டாள்.
அதற்கு அவன், "பணம் வாங்கலே, நல்ல நூலால் தைப்பதற்கு என்ன?" என்று எரிந்து விழுந்தான்.
