துன்பம்

துன்பம்

bookmark

துன்பமே ஒழுக்கத்தின் உரைகல்.

துன்பமே போதிக்கும் நல்லாசான்.

துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடினும் அறிவாளியாக்கும்.

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது. துயரங்கள் பகைவரையும் ஒன்றுபடுத்தும்.

துன்பத்தின் பயன் இன்பமாகும்.

(அ) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் (ஆ) துன்ப மழை தூறல் போடாது கொட்டித்தீர்த்துவிடும்.

தினைத் துன்பம் பனையாகும்.

போரில் வீரன் வெல்வது போல பெரியோர் துயரில் பெரிதும் மகிழ்வர்.