டுவைட் டி. ஐசனாவர்

டுவைட் டி. ஐசனாவர்

bookmark

டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன. அந்த வகையில் இவர் மிகவும் அறியப்படுகிறார். அத்துடன் புகழவும் படுகிறார்.