ஜான் ஆடம்ஸ்

ஜான் ஆடம்ஸ்

bookmark

ஜான் ஆடம்ஸ் அக்டோபர் 30, 1735 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார். இவர் ஜூலை 4, 1826 ஆம் ஆண்டு காலமானார்.  இவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளும் நடக்கவில்லை.