சுன் இ சியன்

சுன் இ சியன்

bookmark

சுன் இ சியன் அவர்கள் நவம்பர் 12, 1866 ஆம் ஆண்டு பிறந்தார். தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:

1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்

2. மக்களின் அரசு - மக்களாட்சி

3. மக்களுக்கான அரசு - சமவுடமை

இவர் மார்ச் 12, 1925 ஆம் ஆண்டு இறந்தார்.