சிங்கம்
சிங்கம்
வயிறு நிரம்பி இருந்தால்தான் கர்ஜிக்கும்
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு
கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும்.
மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
36 அடி உயரத்திற்கு பாயக்கூடும்.
இரையின் உடலில் இருந்து ஈரப்பதத்தைப் பெறுவதால் 4-5 நாட்கள் தண்ணீரின்றி இருக்க முடியும்.
நடக்கும்போது, ஒரு சிங்கத்தின் குதிகால் தரையைத் தொடாது.
இவை மெல்லாது, இரையின் உடலை கிழித்தபின் அவற்றை நேரடியாக விழுங்குகின்றன.
எல்லா பெரிய பூனைகளிலும் சிங்கங்கள் சோம்பேறித்தனமாக இருக்கின்றன. அவை அதிக நேரம் ஓய்வெடுக்கின்றன, ஒரு நாளைக்கு சுமார் 21 மணி நேரம் தூங்கும்.
மிருகங்களை வேட்டையாடுவது 90% பெண் சிங்கங்களே.
இவற்றால் இனிப்பு ருசியை உணர முடியாது.
மலை சிங்கங்கள் அதனுடைய இரையை புதைத்து வைத்துவிட்டு, பசிக்கும் போது மீண்டும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.
தீக்கோழி உதைத்தால் இவை உயிரிழந்துவிடும் என கூறப்படுகிறது.
