சாஸ்தா தசகம்

bookmark

மூஷிக வாகன மோதக ஹஸ்தா,
சாமரகர்ண விளம்பித சூத்திரம்,
வாமன ரூப மகேஸ்வர புத்ரா,
விக்ன விநாயக பாத நமஸ்தே,
விக்ன விநாயக பாத நமஸ்தே...
கன்னிமூல கணபதி பகவானே....
சரணம் ஐயப்பா

1. லோக வீரம் மஹாபூஜ்யம் சர்வா
ரக்ஷகாம் விபும்
பார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா
 –
 முதல் நமஸ்காரம்)
2. விப்ரபூஜ்யம் விஸ்வ வந்தியம் விஷ்ணு சம்போ
பிரியம் சுதம்
க்ஷிப்ர ப்ரஸாதா நிரதம் சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா
 –
 இரண்டாவது நமஸ்காரம்)
3. மத்தமாதங்க கமனம்
kaarunyaamr.utha Pooritham
சர்வ விக்னஹாரம் தேவம்சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா
 –
 மூன்றாவது
நமஸ்காரம்)
4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு
வினாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம்
பிரணாமம்
(சுவாமியே சரணம்ஐயப்பா
 –
 நான்காவது நமஸ்காரம்)
5. பாண்டியேச வம்ச திலகம் கே'ரலே' கே'லி
விக்ரஹம்
அர்த்த திராண பரம்தேவம் சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா
 –
 ஐந்தாவது நமஸ்காரம்)
5. திரயம்பக புரதீசம்,
கணாதிப சமன்விதம்,
கஜரூடம் அஹம் வந்தே,
சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம்ஐயப்பா
 –
 ஆறாவது நமஸ்காரம்)
7. சிவாவீர்ய சமுத்பூதம் ஸ்ரீநிவாசா
தநூத்பாவம்
சிகிவாஹாநுஜம் வந்தே' சாஸ்தாரம்
ப்ரணமாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா
 –
 ஏழாவது
நமஸ்காரம்)
8. யஸ்ய தன்வந்தரிர் மாதா, பிதா
ருத்ராபிஷிக்தம்,
தாம் சாஷ்டாரமஹம் வந்தே மஹாவைத்யம்
தயாநிதிம்
(சுவாமியே சரணம்ஐயப்பா
 –
 எட்டாவது நமஸ்காரம்)
9. பூதநாதா சாதனானந்த சர்வபூத
தயாபர
ரக்ஷா ரக்ஷா மஹாபாஹோ சாஸ்த்ரே' டிஹூப்யம்
நமோனம:
(சுவாமியே சரணம் ஐயப்பா
 –
 ஒன்பதாவது
நமஸ்காரம்)
10.அஷ்யமா கோமள விசால தானும் விச் இத்ரம்,
வசோவாசனா அருணோத்பலா தம ஹஸ்தம்,
உதுங்க ரத்ன மகுடம், குடிலக்ர கேசம்,
ஶாஸ்தரமிஷ்ட வரদம் சரணம் ப்ரபধ்யே ॥
(சுவாமியே சரணம்ஐயப்பா
 –
 பத்தாவது நமஸ்காரம்)