சச்சிதானந்தா இதயத்தின் தலைவா

bookmark

சரணம் சரணம் உன்னடி பணிந்தேன் (4)

1. தந்தையும் நீரே சரணம் என் அன்னையும் நீரே சரணம்
என் தலைவனும் நீரே சரணம் என் தோழனும் நீரே சரணம்
தந்தையும் நீரே சரணம் - 2 என் அன்னையும் நீரே சரணம் - 2
என் தலைவனும் நீரே சரணம் - 2
என் தோழனும் நீரே சரணம் - 2
எல்லாம் நீரே எந்தையும் நீரே
எந்தன் உலகின் எல்லையும் நீரே (2)

2. என் ஆசையும் நீரே சரணம் என் ஆனந்தம் நீரே சரணம்
என் தீபமும் நீரே சரணம் என் பாதையும் நீரே சரணம்
என் ஆசையும் நீரே சரணம் - 2 என் ஆனந்தம் நீரே சரணம் - 2
என் தீபமும் நீரே சரணம் - 2 என் பாதையும் நீரே சரணம் - 2
எல்லாம் நீரே...