கெட் அப்
"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.." "ஏன்?"
"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுகிட்டே இருந்தாரே.......!"
"உன்னை நான் 'பெண் பார்க்க' வரும்போது நீ சினிமா நடிகை மாதிரி மேக்கப் பண்ணி இருக்கணும்..."
"ஓ.கே. நீங்களும் தொழிலதிபர் 'கெட்அப்'ல வந்துடுங்க!"
"அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே...?" "என்னோட பிளட் டெஸ்ட் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு,
"இருபது மார்க் எடுத்து ஃபெயில் ஆகிட்டீங்க"ங்கறாரே!"
"என்னது... தலைவருக்கு தூக்கத்துல கட்சி மாறுற வியாதியா?"
"ஆமா... நம்ம கட்சி ஆபீஸ்ல தூங்கிட்டு இருந்தவரு, நடந்து போய் எதிர்க்கட்சி ஆபீஸ்ல படுத்துத் தூங்கிட்டாரே!"
மனைவி: "இது வேலைக்காரி, 'ப்ரா' தானே?"
கணவன்: "சே...சே... அதுல ஒரு அழுக்கு கூட பார்க்க முடியாது!"
