குழந்தை இயேசுவே நன்றி பாடுவேன்
குழந்தை இயேசுவே நன்றி பாடுவேன்
எந்தன் நாவிலே புகழ்ந்து பாடுவேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2
நன்றி நன்றி நன்றி இயேசுவே - 2
1. பாவப் பிடியில் வாழ்த எமக்கு அமைதி தந்தாயே
உமக்கு நன்றி உமக்கு நன்றி
அமைதி இழந்த எந்தன் வாழ்வில் அமைதி தந்தாயே
உமக்கு நன்றி உமக்கு நன்றி
கேட்கும் போது அனைத்தும தந்து தட்டும்போது
கதவைத் திறந்து - தேடும் போது உன்னைக் கண்டேனே
நன்றி நன்றி நன்றி - 2 நன்றி நன்றி நல்ல இயேசுவே
தேடி வந்து தாழ்ந்த மனதை இமயமாக்கினாய்...
நீதி நாளும் எம்மில் வளர தேவனாகினாய்
கேட்கும போது அனைத்தும்...
