கல்லீரல்

கல்லீரல்

bookmark

கல்லீரல்

உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.

சுமார் 1. 5 கிலோ எடை உள்ளது

கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.

ஒரு நாளைக்கு 1-1. 5 லிட்டர் நீர் உற்பத்தி செய்கின்றது.

கல்லீரல், தான் இழந்த இழையங்களை இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது