கட்டபொம்மன்
ஆசிரியர் - 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் - 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்.
லேடி: சார்... நான் மாசமா இருக்கேன்...
மேனேஜர்: அதுக்கு என்ன?
லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க....
மேனேஜர்: ?!?....
எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப்டுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....
நான் உங்க லவ்வர 'பஸ் ஸ்டாண்ட்' பார்த்தேன்... அவ என் பக்கத்துல வந்தா... ரொம்ப பக்கத்துல வந்தா.... வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
"என்ன சொன்னா?"
"கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளணும்னு"
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!
"பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க."
"அவன் அப்படி என்ன சொன்னான்?"
"நான் கொஞ்சம் தனியா பேசணும். பரவாயில்லையா?"னு சொன்னான்.
