எலி
எலி
50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அடிப்படாத படி லாவகமாக லேண்டிங் ஆகும் திறன் இவற்றிற்க்கு இருக்கிறது.
இவற்றிற்க்கு பித்தப்பை மற்றும் சிறுநாக்கு கிடையாது. ஆனால், மனிதர்களை போல தொப்புள் இருக்கிறது.
இதன் முன் பற்கள் வருடா வருடம் 4 1/2 இருந்து 5 1/2 இன்ச் வரை வளரும். இதை குறைக்க தான் எலி எதையாவது கொறித்து கொண்டு இருக்குமாம்.
2-3 நாட்கள் வரையிலும் கூட இவற்றால் நீரில் தாக்குப்பிடிக்க முடியும்.
இவை தங்கள் மல களிவுகளையே உண்ணும். இதன் மூலமாக அவை தனக்கு தேவையான சத்துக்கள் பெறுகின்றனவாம்.
இவற்றிற்க்கு வியர்காது. அவை தனது இரத்த நாளங்கள் மற்ற வாலை பயன்படுத்தி உடல் வெட்ப நிலை சீராக்கி கொள்ளும்.
கண் பார்வையை விட தொடு, கேள் மற்றும் மோப்ப உணர்ச்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
கூச்சம் நிறைந்தவை. எதையும் ஆராய்ந்து சோதிக்கும் தன்மை பெற்றவை.
இவற்றின் கேட்கும் திறன் மனிதர்களை விட சுமார் 5 மடங்கு கூர்மையானது.
இதன் இதயம் நிமிடத்திற்கு 840 துடிக்கிறது, அதன் உடல் வெப்பநிலை 38.5-39.3 டிகிரி ஆகும்.
இவற்றால் நீண்ட நேரம் தூங்கவோ, விழித்திருக்கவோ முடியாது. பகலில், அவை ஒவ்வொன்றும் 25 நிமிடங்கள் முதல் 1.5 மணி நேரம் வரை 15-20 கால செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஒரு நாளில், 3 மில்லி தண்ணீர் வரை குடிக்க வேண்டும், ஏனென்றால் வேறு சில சூழ்நிலைகளில் சில நாட்களுக்குப் பிறகு சுட்டி நீரிழப்பு காரணமாக இறந்துவிடும்.
