என் கை நசுங்காது

bookmark

அம்மா : டேய்! சுத்தியை வைச்சுட்டு ஆணியை அடிக்காதே. கையை நசுக்கிக்கப் போறே.

மகன் : நான் ஏம்மா நசுக்கிக்கிறேன். தங்கச்சியைத் தான் ஆணியைப் பிடிக்கச் சொல்லி இருக்கிறேன்.