என்னே உயர்வானது இயேசு உன் நாமமே - 2

bookmark

எல்லா படைப்புடனே உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2

1. காலை வேளையிலும் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2
மாலை நேரத்திலும் உன்னைத் துதித்திடுவேன் - 2
வேதனைக் காலத்திலும் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2
ஆனந்த நேரத்திலும் உன்னைத் துதித்திடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2

2. வியாதியின் வேளையிலும் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2
ஆரோக்கிய நாட்களிலும் உன்னைத் துதித்திடுவேன் - 2
ஆபத்து நேரத்திலும் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2
எல்லா வேளையிலும் உன்னைத் துதித்திடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2