என்னுயிரே இறைவா உன் திருவடி சரணம்

bookmark

உன் பதம் அமர்ந்து உன் முகம் காண
என்ன தவம் செய்தேன் நான்
என்ன தவம் செய்தேன் நான் - என் உயிரே