உள்ளத்தில் உறையும் தூய நல் ஆவியே
- உன்னருளைப் பொழிந்திடுவாய் - 3
- உன் ஒளியைப் பொழிந்திடுவாய் - 3
- உன் அமைதி பொழிந்திடுவாய் - 3
- உன் தயவைப் பொழிந்திடுவாய் - 3
- உன் மகிழ்வைப் பொழிந்திடுவாய் - 3
