இராமாயணச் சொற்பொழிவுகளில்
இராமாயணக் கதாகாலட்சேபங்களிலும், உபன்யாசங்களிலும் உபன்யாசங்களிலும் இராமர் பட்டாபிசேகத்துடன் சொற்பொழிவை நிறைவு செய்வர். துன்பியலாக முடியும் உத்தர காண்டப் பகுதியை எடுத்துரைப்பதில்லை என்பது மரபாக உள்ளது.
