இந்த நாளினைத் தந்த இறைவா

bookmark

உந்தன் தாளினை நான் தொழுவேன் (2)
நலம் வளம் அருள் செய்தவா உந்தன்
மலர்ப்பதம் சரணடைந்தேன் (2)
நன்றி நன்றி தந்தையே நன்றி -2
நன்றி நன்றி இயேசுவே நன்றி
நன்றி நன்றி ஆவியே நன்றி