ஆட்டோ டிரைவர்

bookmark

1) வீட்டுக்குப் போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்...!
"இதிலொன்னும் தப்பில்லையே!"
"திருடப்போன வீட்ல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்!"

2) "ஆனாலும் அந்த ஆட்டோ டிரைவர் ரொம்ப ஓவர்...!"
"ஏன் என்னாச்சு?"
மீட்டரை சூடு பண்றதுக்குன்னே ஒரு ஸ்டவ்வை கீழே கட்டி தொங்கவிட்ருக்கார்...!

3) நீங்க சென்னைவாசிதானே?
எப்படி கரெக்டா கண்டுக்கிட்டீங்க?
பைப்ல தண்ணீர் வர்றதை கடவுளை பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்களே?