ஆச்சரியக்குறி
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்..
மாணவன்: டேய் மச்சான், 'figure' டா!
அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"
மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"
"டாக்டர் வீட்டுக்குப்போனா அங்க வந்திருக்கற பொம்பளங்கக்கிட்ட வீணா என்ன பேச்சு?"
"நலம் விசாரிக்கறதுல தப்பு இல்லையேடி....."
"என்கிட்ட என்னிக்கு விசாரிச்சிருக்கீங்க?"
மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
ஒருவர்: சாமி... உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க...?
சாமியார்: பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்.
