அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

bookmark

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 3
அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் சுமைகளைத் தாங்கிக்கொண்டார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2
அருள் நிறைந்த மரியே வாழ்க; ஆண்டவர் உம்முடனே
பெண்களுக்குள் பேறுபெற்றவர் நீரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2