அருநெல்லிக்காய்
அருநெல்லியானது குடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்டவற்றிற்கு தீர்வாகிறது.
அருநெல்லி சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேலும் சரும பாதுகாப்பு, உடல் எடை குறைப்பு, எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவற்றிற்க்கு இந்த அருநெல்லி சிறந்ததாக அமைகிறது.
வாந்தி, உடல் சூடு, குடல் புண், பசியின்மை போன்றவற்றிற்கும் நல்ல தீர்வினை அருநெல்லி அளிக்கும்.
