அன்பால் இசை பாடிடுவோம் எங்கள்

bookmark

அன்பால் இசை பாடிடுவோம் - 2 எங்கள்
ஆருயிர் பிரான்சிஸ் ஐயா உம்மை வாழ்த்தும்
அன்பால் இசை பாடிடுவோம் -2
நிம்பால் நேசம் ஒளிர -2
நிம்திரு உடலின் காயங்கள் மிளிர.

1. வான்மதி உடுக்கல் பறவையின் குழுக்கள்
பயன்பெறும் கானக விலங்குகள் பழக்க (2)
வான்மதி வாய்ந்த வறிஞனே வாழ்க - 2
வருக எம் பாரத நாட்டினைக் காக்க

2. இயேசுவின் வாழ்வே ஜெகத்தினில் ஈந்தாய்
சேவையுன் தரித்திர பாரினில் பயின்றாய் (2)
தேசமும் பாசையும் துணிந்து நீ கவர்ந்தாய் -2
தென்திசை தமிழகம் தேர்ந்து நீ வளர்வாய்
பீஏ சூயூடிஓஎ றூகூயூஞூறுயூஞிஞூஏயூ