அதிகாரம்

அதிகாரம்

bookmark

அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.

(அ) தன்னை ஆளத் தெரியாதவன் பிறரை ஆள முடியாது (ஆ) தன்னடக்கமில்லாதவன் பிறரை அடக்க முடியாது.

கும்பலால் ஆளப்படுவதைவிட கும்பலை ஆள்வது மேல். அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.

பட்டறைக் கல்லாய் இருப்பதைவிட சம்மட்டியாய் இருப்பது மேல்.

ஆளைப் புரிந்து கொள்ள அதிகாரம் அளித்துப் பார்.