அகத்தியர் மந்திர ஆயுதங்கள் வழங்குதல்

bookmark

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு, அரக்கர்களின் தீமைகளிலிருந்து காக்க இராமன் அபயம் அளித்தார். அகத்தியரைச் சந்தித்த இராமருக்கு, மந்திர ஆயுதங்கள் வழங்கினார். அகத்தியர் அறிவரைப் படி, இராம, இலக்குவனர், சீதை பஞ்சவடி சென்றனர். அங்கு ஜடாயுவைச் சந்தித்து நட்பு பாராட்டினர். பஞ்சவடியில் இலக்குவன், இராமர் - சீதை தங்குவதற்கு குடிலை அமைத்தார்.