வெயில்

bookmark

"என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்கமுடியாது."

"பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகணும்."

"செருப்பு இல்லாம நாம நடக்கலாம்; ஆனா நாம இல்லாம செருப்பு நடக்கமுடியாது."

"என்னதான் நீங்க சென்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பணும்..."

"பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?"

"இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்."