மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது.....!
வணிகவியல் பேராசிரியர்: வணிகத்தை தொடங்குவதற்கு நிதி மிக முக்கியமான மூலம்... அதை எவ்வாறு பெறுவாய்..?
மாணவர்: என் தந்தையிடமிருந்து
பொண்ணு பார்க்கப்போனியே- பொண்ணு எப்டி?
ஒரு தடவை பார்க்கலாம்....
டெய்லி சமையல் நீங்கதான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவிதான் பத்த வைக்கிறாங்க, ஏன்?
அவதான் பத்தவைக்கிறதுல கில்லாடியாச்சே.....?
ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...?
மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
வக்கீல்: எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க?
குற்றவாளி: தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை, அங்கத்தை நாங்க தாக்குனோம்
