நாணயம்

நாணயம்

bookmark

நாணயமே நனிசிறந்த கொள்கை.

நேர்மையான பார்வைக்குப் பல தவறுகள் மறையும்.

நாணயம் காலத்துக்கு ஒவ்வாத அற்புத அணிகலன்.

பகிரங்கமாக ஒப்புக்கொள்வது ஆன்மாவுக்கு நல்லது.

நாணயமானவனின் வார்த்தை உறுதிப்பத்திரம் போன்றது.