தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே - 2

bookmark

உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன்
காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய்
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே

1. வானம் காணும் ஒளி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை (2)
மேகம் சிந்தும் துளி எல்லாம்
என் தேவன் தந்த காணிக்கை (2)
இந்த நினைவில் எந்தன் வாழ்வை
காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம்

2. வேதம் சொன்ன வழி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை (2)
பாதம் படைத்த கனி எல்லாம் என்
தேவன் தந்த காணிக்கை (2) - இ