தெய்வமே உன் பார்வை ஒன்று போதுமே - 2

bookmark

என் நெஞ்சிலே உனக்காக நான் கோயில் செய்தேன் -2

1. தடை நீங்கிடும் சருகாகினும் உனதாகுமே என் மன்னவா -2
என் வாழ்க்கையே இரணமாகினும் உரமாகுவேன் வா - 2 என்

2. புவிமீதிலே அலைபோலவே என் வாழ்விலே நிலையானவா -2
தடை ஆயிரம் தொடர்ந்தாயினும் உனைத் தேடுவேன் வா -2 என்