தந்தையே உம்மை வணங்குகின்றோம்

bookmark

வாழ்வை உமக்கே அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்

1. இயேசுவே உம்மை வணங்குகின்றோம்...

2. ஆவியே உம்மை வணங்குகின்றோம் ...

3. மூவொரு இறைவா வணங்குகின்றோம் ...