தந்தையே இறைவனே இரக்கமாயிரும்

bookmark

மைந்தனே இயேசுவே இரக்கமாயிரும்
ஆவியே இறைவனே இரக்கமாயிரும்
உறவில் வாழும் ஒவ்வொரு தெய்வமே இரக்கமாயிரும்

1. ஊதாரி மைந்தனே அலைந்து திரிந்து
உந்தன் அன்பை உதறிச்சென்றேன்
என் தேவனே என் இறைவனே
என்னை மன்னியும் என்னை மன்னியும்