கொம்புப்பூச்சி

கொம்புப்பூச்சி

bookmark

கொம்புப்பூச்சி

இவை நம்ப முடியாத தொலைவுக்குத் தாவக்கூடியவை.

இவற்றில் சில வகைகளின் உணர் கொம்புகள் மாட்டுக் கொம்புகளைப் போன்ற தோற்றத்திலும், சில வகைகளுக்கு தலையில் நீண்டிருக்கும் கொம்பு போன்ற பகுதி முள் போலவும் இருப்பதால் இவை கொம்புப்பூச்சி என்று அழைக்கப்படுகின்றன.