கதண்டு

bookmark

கதண்டு 

இதன் தேன்கூடு கிட்டத்தட்ட சராசரியாக ஒரு மீட்டர்க்கும் அதிக நீளம் கொண்டவையாக உள்ளது.

இக்கூடுகளில் 10 லிட்டருக்கு மேல் தேன் இருக்கும் .

அந்தந்த பருவத்துக்கு பூக்கும் பூக்களின் நிறத்திற்கு ஏற்ப தேனின் நிறமும் சுவையும் இருக்கும். பனை மரத்தில் பூக்கள் பூக்கும் போது தேன் வெள்ளை நிறமாக இருக்கும். பனம் பூ வாசனை அதில் தூக்கலாக இருக்கும்

மனிதர்களின் மூலம் இதற்கு ஆபத்து நேர்ந்தால் மிகவும் ஆக்ரோசத்துடன் 100 மீட்டருக்கு அப்பால் இருந்தாலும் எதிரிகளை குறிவைத்து தாக்க வல்லது. 

இது மனிதர்களை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வீரியமிக்க பார்மிக் அமிலத்தை தன் கொடுக்கில் கொண்டவையாகும்.