என் இயேசுவே என் ஆண்டவரே

bookmark

உம்மை ஆராதிக்கின்றேன்
என் இயேசுவே என் மீட்பரே உம்மை ஆராதிக்கின்றேன் (2)

1. நீரே திராட்சைக்கொடி நாங்கள் அதன் கிளைகள்
உம்மில் நிலைத்தாலன்றி கனி தர முடியாது

2. ஒருவன் என்னுள்ளும் நானும் அவனுள்ளும்
என்றும் நிலைத்திருந்தால் மிகுந்த கனி தருவான்