இளைஞன் தேவை

bookmark

"வாயாடி மாமியா கூட நம்மாலே கத்த முடியல்லே.....!"

"அதனாலே.... என்ன செஞ்சே?"

ரெண்டு நாயை வாங்கிக் குரைக்க விட்டுட்டேன்!"

"என் மனைவி பஸ் ஸ்டாண்டு பாத்ரூமுக்கு போய்ட்டு வரேன்னு போயி நாலுமணி நேரம் ஆகுது!"

"அப்படியா? பேரம் பேசி முடிச்சிருக்க மாட்டாங்க!"

"கண்ணே 'நாளெல்லாம் பௌர்ணமி' நீ"

"அப்போ! இனிமே அமாவாசை விரதம் இருக்க முடியாது!"

"என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது. அதனாலே சமையல் தெரிஞ்ச மாப்பிள்ளையாப் பார்க்கணும்."

"பேசாமே, 'சமையல் வேலைக்கு கலியாணமாகாத இளைஞன் தேவை'ன்னு விளம்பரம் குடுத்துடலாமே"

கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு?

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!