இறைவா உம் தரிசனம் தா

bookmark

உன் திருமுகம் காட்டிட வா (4)
தூய பிரபு வாழ்வினைத் தாராய்
எனக்கு நீ அருள் செய்வாய்... முக்தியை... சாந்தியை...